உயிரிழந்த சிறுத்தையொன்றின் உடல் மீட்பு.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

உயிரிழந்த சிறுத்தையொன்றின் உடல் மீட்பு....

நுவரெலியா – அக்கரப்பத்தனை, வேவரலி தோட்டத்தை அண்மித்து, டயகம நகருக்கு செல்லும் பிரதான வீதிக்கருகில் உயிரிழந்த சிறுத்தையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிறுத்தையின் கழுத்துப் பகுதியில் காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



About UPDATE